வணக்கம்!
எங்களுக்கு உறுதுணையாக இருந்து இத்தனை ஆண்டுகளாய் பல நிகழ்ச்சிகள் நடத்த உதவி வரும் இலண்டன் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும், இலண்டன் வாழ் தமிழ் உறவுகளுக்கும், தமிழ் பாராட்டும் நல்ல உள்ளங்களுக்கும் எங்களது மனமார்ந்த
நன்றி.
தமிழனென்று சொல்! தலை நிமிர்ந்து நில்!!
இலண்டன் தமிழ் சங்கத்தின் வலை தள பக்கத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம். இலண்டன் தமிழ் சங்கம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் (UK) உள்ள ஒரு பழமையான சங்கம் ஆகும். இச்சங்கம் 1936ம் ஆண்டு Dr. R .K சண்முகம் செட்டியார், இந்தியாவின் முதல் நிதி அமைச்சர் அவர்கள் மற்றும் திரு. K.T.K . தங்கமணி, மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்டது. இலண்டன் வட்ட மேசை மாநாட்டிற்கு வந்தபோது, இந்தியாவின் தேச தந்தை காந்திஜி அவர்கள் வருகை புரிந்த பேறு பெற்றுள்ளது. 1960ம் ஆண்டு ஐக்கிய ராஜ்ஜிய அரசாங்கத்தில் நிறுவனமாகவும், சேவை மைய்யமாகவும் பதிவு பெற்றது.
Welcome to the home page of The London Tamil Sangam, one of the oldest Tamil organisations in UK. The London Tamil Sangam was founded in 1936 by Dr. R. K. Shanmugam Chettiar, the first finance minister of independent India and Mr. K.T.K. Thangamani, a veteran Communist leader. Our Sangam was visited by Gandhiji, the Godfather of India, when he came to London for the Round Table Conference. The sangam was registered in 1960 as a limited company and subsequently became a registered charity organisation.
News & Mags
Venue hire
RECENT NEWS
MISSION
Serving Community
To up-lift the Tamil community living in Britain through education, employment advice and social inclusion
Tamil Language, Culture and Heritage
To encourage the study of Tamil Language and Literature in particular through the medium of publications of books
Women Empowerment
To organize classes and training for women to help them integrate into the multi-cultural society
MAIN ACTIVITIES
Tamil Library
Elders Club
Your donation greatly contributes to our ability to support the essential programs. Each pound donated to The London Tamil Sangam goes directly into services and resources. We warmly welcome any donation and hope to hear from you soon.
BECOME A VOLUNTEER
Fill the form to become a volunteer to serve the community