Contact Us

உங்களது ஆலோசனை எங்களுக்கு தேவை

இலண்டன் தமிழ்ச் சங்கமானது உங்கள் சங்கம். உங்கள் மேலான எண்ணங்களை நாங்கள் பிரதிபலிக்க உங்களின் ஆழ்மன கருத்துகளை தயவு கூர்ந்து உரிமையோடு எங்களிடம் தெரிவியுங்கள். உங்களுக்கு எங்கள் சேவையில் அதிருப்தி இருப்பினும், அதனை நீங்கள் எங்களுக்குச் சுட்டிக்காட்ட பரிந்துரைக்கின்றோம். இது கொண்டு எங்கள் குறைகளை திருத்தி, குற்றமற்ற, சிறந்த சேவையை வழங்க முற்படுவோம். நீங்கள் தொடர்ந்து உங்களின் நல்லாதரவினை இலண்டன் தமிழ்ச் சங்கத்திற்கு வழங்க வேண்டுமாய் பரிவோடு கேட்டுக்கொள்கிறோம்.

Email Us

We welcome your feedback and suggestions. Please send us your comment and suggestions by submitting the form below.